Natural organic honey for sale in Coimbatore , Tamil Nadu

Note: This ad is atleast 3 months older

Tamil Nadu, Coimbatore Added at 29 Jul Views : 1443

Item Type Food & Beverages

Seller information
Additional information
Divine Bees Natural Bee Farm
Vadavalli, Coimbatore
Please whatsapp or call to 8695458283 for your orders.
சுத்தமான நாட்டு தேன் (multifloral) Rs. 400 per KG. கோயம்பத்தூரில் இலவச டோர் டெலிவரியுடன்.
சுத்தமான மலைத்தேன் Rs. 600 per KG (நீலகிரி மலைவாழ் மக்களிடம் சேகரிக்கப்பட்டது)
எங்கள் சொந்த தோட்டத்தில் தேன் பெட்டிகள் அமைத்து சேகரிக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் மற்றும் இந்தியா முழுவதும் டோர் டெலிவரி உண்டு.
குழந்தைகளுக்கு தேன் தொடர்ந்து கொடுத்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தேன் உடல் எடை குறைப்பிற்கு மட்டுமே பயன்படும் ஒரு மருந்து அல்ல, இந்திய தேன் வெளிநாடுகளில் மிகவும் அதிக விலையில் விற்கப்படுகிறது. இதற்கு பெரிய கரணம் நாம் தேன் ஒரு உடல் எடை குறைப்பிற்கு மட்டுமே பயன்படும் மருந்து என நினைப்பதுதான். ஆரோக்கியமாக வாழ தேன் தினமும் சாப்பிட வேண்டும்.
தேன் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் (hemoglobin) அளவு 12 தொட்டுவிடும், ரத்தம் சுத்தமாக இருக்கும் பொழுது ஒரு நோயும் வராது.

SIMILAR ADS